முதல் கடிதம்
அன்புள்ள நண்பர்களே,
என்னுடைய சிறு கதைகள் இரண்டு மயிர் இதழில் வெளியாகி உள்ளது. ஒன்று வள்ளி மற்றொன்று அது நீயே. எனக்குத் தெரியும் இது ஒரு ஆரம்ப கட்ட எழுத்து. நண்பர்களின் விருப்பம் பொறுத்து அதை நீங்கள் வாசித்துப் பார்க்கலாம். அதை பற்றிய உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக